31-வது பிறந்த நாளை கொண்டாடினார் சானியா மிர்சா…

Loading… இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நேற்று 31-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார். சானியா மிர்சாவுக்கு அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். Loading… அதில், பிறந்த நாள் காணும் எனது அழகிய மனைவிக்கு … Continue reading 31-வது பிறந்த நாளை கொண்டாடினார் சானியா மிர்சா…